Featured

போலந்து நாட்டில் ஜல்லிக்கட்டா? Grand Pongal Festival - 2023 ???????? | மாபெரும் பொங்கல் திருவிழா –


Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!



Added by
142 Views
மாபெரும் பொங்கல் திருவிழா – 2023 ????????

தைப் பொங்கல் மற்றும் அறுவடைத்திருநாள் உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. போலந்து நாட்டில் வாழும் நம் தமிழ் உறவுகளையும் மற்றும் மகர சங்கராந்தி விழா கொண்டாடும் அனைத்து இந்திய உறவுகளையும் இந்நன்னாளில் ஒன்று கூடி மகிழ,போலந்து தமிழ்ச்சங்கம் சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.
தைப் பொங்கலன்று தமிழர்களாய் ஒன்று கூடி, நமக்கு உணவளிக்கும் வேளாண்குடி மக்களுக்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துவோம்!
ஆடல், பாடல், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளோடு தமிழர் பாரம்பரிய அறுசுவை உணவை உண்டு , நம் சொந்தங்களோடு பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ, நாள் 15 ஜனவரி 2023, Airport Hotel Okęcie அரங்கில் எம்மோடு இணையுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

12 வயதிற்கு மேலே உள்ளவர்களுக்கு அனுமதிச் சீட்டின் விலை 59.00 PLN
3 வயதிலிருந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அனுமதிச் சீட்டின் விலை 49.00 PLN
3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதி சீட்டு இல்லாமல் வரவேற்கப்படுகிறார்கள்

Curry King - Restauracja Indyjska

UNLIMITED BUFFET மதிய உணவு:
1. சோறு
2. வெண் பொங்கல்
3. சாம்பார்
4. மொச்சை குழம்பு
5. மோர் குழம்பு
6. உருளைக்கிழங்கு பொறியல்
7. தாளித்த சுண்டல்
8. தட்டு வடை
9. அப்பளம்
10. தயிர் வடை
11. சர்க்கரைப் பொங்கல்
12. பால் பாயசம்
13. ஃபில்டர் காபி
14. தண்ணீர் 500 ml

நாள்: 15 ஜனவரி 2023
காலை 12 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: Airport Hotel Okęcie, Galaxy Hall, 24, Ulica Komitetu Obrony Robotników, 02-148, Warszawa
Hall Name: Galaxy Conference Hall
Entrance Name: "Konferencje" (2nd entrance)

உணவின் அனுமதிச் சீட்டுகளுக்கு கீழே உள்ளே இணைப்பில் செல்லுங்கள்!

https://www.tickettailor.com/events/s...
==

Grand Pongal Festival – 2023 ???????? Poland

Pongal is the harvest festival celebrated by Tamilians ​​living all over the world. This festival is also known as Makar Sankrati, Maghi or Uttarayana in most parts of India. Tamil Sangam Association of Poland cordially invites all Indians living in Poland to join us in Celebrating this festival.
On this day, Tamilians come together to express their gratitude to the farmers, cattle and nature.
We invite you to join us on 15th January 2023 at Airport Hotel Okecie in celebrating Pongal along with your family and friends, where you will get to enjoy the cultural program, games, music and savour our traditional Tamil feast.

Adult (All above 12 years) - 59.00 PLN
Child (Aged between 3 - 12 years) - 49.00 PLN
Children under 3 years of age are welcome without a ticket.

Curry King - Restauracja Indyjska

UNLIMITED BUFFET Lunch Menu:
1. Steamed Rice
2. Ven Pongal
3. Sambar
4. Field Beans Gravy
5. Seasoned Buttermilk Gravy
6. Stir Fried Potatoes
7. Seasoned Chickpeas
8. Lentil Fritters
9. Crispy Waffles
10. Curd Dipped Fritters
11. Jaggery Rice
12. Milk Vermicelli Pudding
13. Filter Coffee
14. Mineral Water 500 ml

Date: 15th January 2023
Time: 12:00 hrs – 18:00 hrs
Venue: Airport Hotel Okęcie, 24, Ulica Komitetu Obrony Robotników, 02-148, Warszawa
Hall Name: Galaxy Conference Hall

Entrance Name: "Konferencje" (2nd Entrance)

Get your Meal tickets through the link below:
https://www.tickettailor.com/events/s...
Category
HOTELS PORTUGAL
Commenting disabled.